Details
அய்யா கிருஷ்ண அய்யா எங்க அம்மா ஜெயாமா அய்யா கிருஷ்ண அய்யா எங்க அம்மா ஜெயாமா வாழ்க வாழ்க வாழ்க கோ...டி இன்பம் கூ...டி நாளும் நீங்க வா....ழ்க பொன்னான நாள் இதுதான் கொண்டாடும் ஏன் மனம்தான் இன்னாளில் வேண்டுதம்மா உங்களோட ஆசிர்வாதம்.. இது காதல் திருநாளு இன்னும் வாழும் பலநாளு எங்க எம்,எம்,ஓ-ஐ-ஜி கொண்டாடுதே இன்பம் வந்தாடுதே