black friday sale

Big christmas sale

Premium Access 35% OFF

Home Page
cover of Vairamuthu Kavithaigal Kulakarai
Vairamuthu Kavithaigal Kulakarai

Vairamuthu Kavithaigal Kulakarai

master mindmaster mind

0 followers

00:00-02:54

Nothing to say, yet

Voice Overspeechmusicflutewind instrumentwoodwind instrument

Audio hosting, extended storage and much more

AI Mastering

Transcription

I cannot retell this transcription as it is not in a language that I am programmed to understand. ஹாய் மக்களே வணக்கம் நான் உங்கள் விவா கவிங்கர் பைரமுத்து அவருக்கு எழுதிய குலக்கரை ஒரு அற்புதமான கவிதை வருங்கள் கேட்டுக் காசிப்போம் குலக்கரை 37 ஆண்டுகள் முடிந்து ஒடினேன் இந்தக் குலக்கரையில் நான் நடந்து இன்று தான் மீண்டும் நடைப்பையில் கிறேன் காலில் பரவசம் நெஞ்சில் வலி அன்று கூபிய பரவிகளில் ஒன்றிலும் காணும் எந்த மழையில் எந்த கோடையில் மாண்டிருக்குமோ அன்று குடைபடித்த மரங்களில் ஏதும் இல்லையில் போது கதவாய் சாம்பலாய் எப்படியும் பூண்டினவோ உள்ளிருந்த அள்ளிகள் பூண்டற்று அளிந்தன இளங்கை தமிழராய் இடம்பேறுந்து போயினவோ அன்று சேலையைக் கல்லிலும் மார்பால் மனதையும் துவைத்துக் குளிந்த பெண்கள் மூர்த்து முதிந்தாரோ செத்தலிந்து போடாரோ அன்று தட்டியிரிந்த தவளைகள் தூர்வாரா குழத்தாளத்தில் கிடக்குமோ கிடக்காதோ இப்போது என் நுரையரில் நிறைப்பது சேற்ற மணம் சுமந்த பழைய காட்டிரோ இல்லை குழுதி சுமந்த புதிய காட்டிரோ அதோ ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப் போல் வளைந்து நாட்டம் நடும் மூதாட்டிகள் நான் அன்று கண்ட மங்கைரோ இல்லை மூப்பது வயதில் முதுமைக்கி வந்தவரோ அன்று குழத்தில் துளைந்த மஞ்சல் ஓரனா இன்று முக்குளித்தால் விட்டுமோ விட்டாதோ பூமியின் முகத்தில் காலத்தின் கீரல்கள் எல்லாம் எல்லாம் மாறித் தேங்கன ஆனாலும் நம்பிக்கையோடு தேடிக்கிறேன் குழக்கரையில் பதிந்த என் பிஞ்சிக்கால் தடங்களே என்கிரு விதமாக குழக்கரை என்கிரு அற்புதமான ஒரு கவிதை நிறையுள்ளது குழந்தைப் பருவத்தில் நாம் வாழ்ந்த இடங்களைக் குசில் என்றபோது அது கிராமமாக இருக்கும் வச்சத்தில் கவிங்கருடைய நிலைப்பாடு தான் நமக்கும் இருந்திருக்கும் பழைய நிலைப்புகள் நமக்கு சிறகை இருக்கும் பறக்கும் அப்போது ஒவ்வொன்றையும் கேள்வி கற்றுக்கொண்டிருப்போம் இப்படி நாம் இருந்தோமே இன்று இது என்ன வாய்ப்பு என்ற அதே பாணையில்தான் அதே நடையில்தான் கவிங்கர்வர்களும் இந்தக் கவிதை வடித்துள்ளார்கள் மிகவும் மிகவும் அருமையான ஒரு கவிதை உங்களுக்காக வாசித்ததில் பிரமியும் இருக்கிறேன் நன்றி நேரலை இதுவரை நீங்கள் கேட்டு ரசித்தது கவிங்கர் வைரமுத்தவர்கள் எழுதிய குலக்கரை இந்த அற்புதமான கவிதை இதேபோன்று வைரமுத்துவின் மற்ற கவிதைகளை கேட்டு ரசிக்கிரும்பினால் வைரமுத்து ரஜினிவாஸ் என்று நீங்கள் கூகுளில் டைப்ப் செய்து பாருங்கள் நம்முடைய சமக வளைதல பக்கங்கள் அத்தனையும் உங்களுக்கு கண்ணில் கொடும் நீங்கள் கேட்டு ரசிக்கலாம் நன்றி

Listen Next

Other Creators