black friday sale

Big christmas sale

Premium Access 35% OFF

Home Page
cover of ammavoice
ammavoice

ammavoice

JEEVA ##*##

0 followers

00:00-03:40

Nothing to say, yet

Podcastspeechthroat clearingconversationinsidesmall room

Audio hosting, extended storage and much more

AI Mastering

Transcription

கொஞ்ச நேரமாச்சிலும் அந்த விட்டலை மறந்துட்டு வீடு குடும்பம் அதைப்பற்றி நினைங்கலாம் உங்களுக்கு புன்னியமா போகும் ஓ அப்படியா? அப்ப இந்தக் குடும்பத்தில் இருக்குற எல்லாருக்குமே நீங்க சமமாதானே கவனத்தைச் செலுத்தணும்? அப்படியா? அப்ப இந்த விட்டல பிரசாதத்தை கொஞ்ச நேரமாச்சிலும் கையில் தூக்கிக் கொஞ்சக்கூடாதா? ஆசையா சோர் உட்டக்கூடாதா? எல்லா அன்பையா அந்த விட்டலைக்கே அற்புளிச்சுட்டான் இந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன தான் கிடைக்கும்? இது அந்த வெரும் களிமணம் மட்டும் தானா? அட குழந்தை தூங்கிடிச்சு உங்களோட வேலை இன்னும் சுலபமா போச்சு அவன் தூங்கி எழுந்திருக்குற்றுக்குள் நானே வந்துடுறேன் பாத்து கவனமா பாத்துக்கொங்க இதோ போய் சட்டுன் வந்துடுறேன் என் செல்லமே என் செல்லமே இதோ அம்மா வந்துட்டேன் ஐயோ ஐயோ என் குழந்தை என் குழந்தைக்கு இந்த கதி நேரம் வேண்டுமா நான் என்ன செய்வேன் என்ன செய்வேன் என்ன நடந்தது நான் கேட்கிறீங்க என்ன தந்தை நீங்கள் தங்கள் குழந்தை கால்களில் மிதிப்படுவதையும் உணரலையே அப்படி என்ன விட்டலின்மை தாபார பக்தி எப்படி நாபகம் இருக்கும் விட்டலின் பக்தியில் தாங்கள் கண்ணெருந்தும் குருடாகி விட்டீர்களே அந்தப் பிஞ்சி முகத்தைக் கூட கவனிக்கவில்லையே நீங்கள் ஒரு பாவி சொந்தக் குழந்தையைக் கொன்ற ஒரு கொலைகானன் போதும் நிறுத்துங்கள் இப்போதும் விட்டலின் ஜபம் தானா உங்களது பூஜைகள் பிராத்தணைகளால் அவனது வயிரு நிறம்பலையே எனது ஒரே அன்பு மகனின் உயிரையும் வலியாக எழுத்துக் கொண்டுவிட்டானே இப்படிப்பட்ட கல் நெஞ்சுகாரனுக்கு இந்த வீட்டில் இடமில்லை இப்போதே இவனைத் தூக்கி வெளியே போடுகிறேன் நிற்துங்கள் இந்த விட்டலி இல்லை என்றால் என் குழந்தை பேச்சிருக்கும் விட்டலினாலே என் குழந்தையைக் கொன்றுவிட்டாயே விட்டலா என்னை மன்னித்துவிடு நான் உனது பாதங்களைத் தொட்டு வணங்க மாட்டேன் என்னை சுயநல காரினு கூட நினைச்சிக்கோ இறந்தது என்னுடைய பிஞ்சிக் குழந்தை ஆ! என்னுடைய குழந்தை என்னுடைய குழந்தை உங்களுடைய விட்டல் நமது குழந்தையைக் காப்பாட்டி விட்டார்

Listen Next

Other Creators